About US



Avatar

DEWMAS நிறுவனமாகிய நாம் யாழ்மாவட்டத்தில் வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு, கட்டணப்பதிவின் மூலம் அல்லது இலவசமாக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். இலவசமாக வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் கீழேயுள்ள வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனங்களின் தொலைபேசி இலக்கம் உட்பட ஏனைய விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. Read More பட்டனை கிளிக்செய்து அந்த வேலைவாய்ப்பின் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கட்டணப்பதிவு செய்தவர்கள் அனைத்து கட்டணப்பதிவு வேலைவாய்ப்புகளையும் முழுமையாக பார்வையிட்டு (நிறுவனப்பெயர், தொலைபேசி இலக்கம்) 5 வேலைவாய்ப்புகளை தெரிவுசெய்து நேர்முகத்தேர்வுக்கு சமூக மளிக்கலாம்.

இலவச வேலைவாய்ப்பில் ஒரு வேலைவாய்ப்பிற்கு பலர் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உங்களுக்காக கட்டணம் செலுத்தும் அந்த நிறுவனம் தங்கள் வேலைவாய்ப்பிற்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் கட்டணப்பதிவு செய்பவர்கள்களில் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் மட்டும் 5 நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம். அத்துடன் அவர்கள் இலவச வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வுகளிலும் கலந்துகொள்ளலாம். ஒரு தடவை 5 வேலைவாய்ப்புகளை தெரிவு செய்ய ரூபா 1,000.00 அறவிடப்படும். வாரம் ஒரு தடவை 5 வேலைவாய்ப்புகளை தொடர்ந்து பார்வையிடக்கூடியவாறு பதிவு செய்ய மொத்தக்கட்டணம் ரூபா 4,000.00.

நிறுவனங்களும் இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி வேலைவாய்ப்பை வழங்கலாம். கட்டணம் செலுத்தும் போது எமது இணையத்தளத்தில் உங்கள் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்துடன் எமது இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்படுவதுடன் இலவசமாக மேலும் 5 ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படும்.



DEWMAS offers high quality software development, Job Bank Service, IT Training and website development etc. DEWMAS has been pioneering in the IT industry of Jaffna since 16th December 2020 and specializes in the development of customizable POS systems. Combination of affluent knowledge in different forms of software development and experience in wide ranging industries have made us experts in the field. Our client portfolio includes individuals to Small & Medium Enterprises.

The firm was initially started in 2020 and it has reached a benchmarking point where the management seeks to expand the business in a larger scale. Micro Digital aims to provide whole set of solutions to its clients, starting from offering websites to providing social media solutions and consultancy to facilitate business growth.

By enhancing growth to its clients, DEWMAS creates a unique signature in the ICT industry by treating all clients as partners and willingly takes responsibility of their growth.