Business Executive & Team Managers Vacancies, Fiancial Planner,Team Leader

LOLC Financial Company

Jaffna



  இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனமான காப்புறுதி நிறுவனம் ஒன்றிற்கு யாழ் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளைகளுக்கான பின்வரும் பதவி வெற்றிடங்கள் உள்ளன.




1. நிதி திட்டமிடலாளர் (Financial Planner)
வயதெல்லை : 18 இலிருந்து 45 வரை
கா.பொ.த சாதாரணதர (O/L) பரீட்சையில் கணிதம் உட்பட 6 பாடங்கள் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
வாடிக்கையாளர்களுடன் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை

2. அணித்தலைவர் (Team Leader)
வயதெல்லை : 20 இலிருந்து 45
ஆண் , பெண இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
காப்புறுதி/ சந்தைப்படுத்தல் துறையில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது.
ஒரு அணியைக் கொண்டு செலுத்தும் திறன்.

3. Agency Cluster manager
காப்புறுதித் துறையில் குறைந்தது 02 வருட அனுபவம்.
அணியைக் கொண்டு நடத்தக்கூடிய திறன்.
இலக்கினை அடையும் திறன்.

மேற்குறித்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உங்கள் சயவிபரக் கோவையினை (CV) கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
E-mail: shantharupan85@gmail.com
Contact: 0770088165








web counter

All Vacancies Manager, Driver Account Clerk Food city staffs Waiter, Cooking woman Cashier Delivery boy Pharmacist