Financial Company Jaffna Vacancies

Financial Company

சுன்னாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிதிக்கம்பனி ஒன்றில் உடனடி வேலைவாய்ப்பு

* Micro loan துறையில் 4,5 வருடங்கள் அனுபவமுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் உடனடியாக தேவை.

* வயதெல்லை 20-40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தேவை.

* தங்களின் சுயவிவரத்தினை(CV) கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

* சிறந்த சம்பள அளவுத் திட்டம் நேர் காணலின் போது (Interview) தீர்மானிக்கப்படும்.



    Mobile No :0706999412

    E.mail - careers@aandacapitalholdings.com

    Address : chunnakam K.k.S Road.



web counter

All Vacancies Data Entry Operator Software Engineer Super Market Hardware Shop Private Hospital Cream House Pharmacy Textiles