🔰 Western Campus ஆனது அரசினால் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
🔰 கடந்த 5 வருட காலமாக தொழில் வாய்ப்புகளுக்கு அவசியமான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில் Western Campus ஆனது முன்னணியில் திகழ்கிறது
🔰 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிளைகளைக் கொண்டும், இணையம் மூலமாகவும் கற்கை நெறிகளை வழங்கி வருகிறது. தற்போதும் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்கின்றனர்.
🔰தற்போது புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
🔰ஒரு Batch யில் 20 மாணவர்கள் மட்டுமே இணைத்து கொள்ளப்படுவதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள். எமது Western Campus ஆனது
1. அரசினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. UK அரசில் பதிவு செய்யப்பட்ட GATEHOUSE கல்வி நிறுவனத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
🔰 ஒரு Batch க்கு 20 மாணவர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதால் Admission க்கு முந்திக்கொள்ளுங்கள்
🔰 உங்கள் பெயர் மற்றும் ஊர் ஐ அனுப்பவும்
🔰 பாடநெறி: பராமரிப்பாளர் கற்கைநெறி - UK level 4
🔰 வயதெல்லை : 16 - 45
🔰 மொழி ஊடகம் - தமிழ்
🔰 பாடநெறி வடிவம்: நேரடி வகுப்பு அல்லது Online வகுப்பு
🔰 பாடநெறி காலம்: 02 மாதம் கற்கை நெறி + பயிற்சிக் காலம்
🔰 UK Level -4 கற்கை நெறியின் பின்னர், பூர்த்தி செய்யும் மாணவர்கள் HND in Care giver ஆகிய கற்கை நெறியை எங்களது வழி காட்டுதலில் தொடர முடியும்.
🔰 அத்துடன் பதிவுகளை மேற்கொள்ளும் மாணவர் அனைவருக்கு ம் IELTS 7.0 BAND க்கு சித்தி அடையக்கூடிய அனைத்து Noted களும் Video வடிவில் இலவசமாக வழங்கப்படும்
🔰 Caregiver க்கான First Aid Kit ஒன்று இலவசமாக வழங்கப்படும்
UK level 4
🔰 சான்றிதழானது UK அரசினால் கற்கை நெறிக்காக (Ofqual) அரச நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட GATEHOUSE யினால் வழங்கப்படும்
🔰 British council யினால் அங்கீகரிக்கப்பட்டது
🔰 இலங்கை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
🔰 Only 20 students are allowed per batch, so get ahead of admission
🔰 Academy name: Western Campus(Pvt) Ltd.
🔰 Course name: Diploma in Professional Care Giver (UK level 4)
🔰 Medium : Tamil
🔰 Age limit:16-45
🔰 Course type: Physical Class and Online
🔰 Course Duration: 02 months Theory and practical
🔰 Course certificate details: UK level 4 certificate will be provided by GATEHOUSE (Registered in UK Government)
Approved by British council
Approved by Foreign Ministry of Sri Lanka
📲 for Contact
Western campus
075 171 1744