Branch Manager

Location on : Jaffna


Employer:

Bimmalplantation

Role:

Branch Manager

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

O/L

Gender:

Male or Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

📢 இலங்கையின் பிரபல நிதி சார் நிறுவனம் ஒன்றில் யாழ் மாவட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! 💼 பதவி வெற்றிடங்கள்(Job vacancy) 👇 🔹 கிளை முகாமையாளர் ( Branch Manager) 🎯 தகைமைகள் (Qualifications) 🎖️ G.C.E O/L இல் கணிதம் உட்பட குறைந்தது 06 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் 🎖️ மேலதிக தகைமைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 📌 வயதெல்லை: 20 – 50 📝 அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் பகுதி நேர அடிப்படையில் இணைந்து பணியாற்றலாம் 💸 வருமானம்: நேர்முகத் தேர்வில் அறிவிக்கப்படும் 🏆 உயர்ந்த வருமானம், பதவி உயர்வுகள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் ☎️ தொடர்புகளுக்கு: 📱 077 446 5243 Send your CV👇 📧 *bimmalplantation12@gmail.com