Chef

Location on : Jaffna


Employer:

Suisse Luxury Residency

Role:

Chef

Job type:

Full Time / Part Time

Salary per month:

Interview

Required education:

Gender:

Male or Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

🛑பகுதி நேர (Part-Time) பணியாளர்கள் 🛑 முழுநேர (Full-Time) பணியாளர்கள் ✅ Receptionist (வரவேற்பாளர்) ✅ Administration & Management Support Staff ✅ Hotel Support Staff ✅House Keepers ✅Chef ( இந்தியன் மற்றும் இலங்கை உணவுகள் மேற்கொள்பவர்கள் விரும்பதக்கது.) தகுதிகள்: ✔️ நல்ல தொடர்பாடல் திறன் ✔️ பொறுப்புணர்வு மற்றும் நேர்மை ✔️ தமிழ் மொழி அறிவு (ஆங்கிலம் தெரிந்தால் கூடுதல் சிறப்பு) ✔️ கணினி மற்றும் சமூக ஊடக அறிவு இருப்பின் முன்னுரிமை 📍 பணியிடம்: Nallur, Jaffna 🕘 பணிநேரம்: பகுதி நேரம் / முழுநேரம் 💰 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்: அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை (CV) மற்றும் தொடர்பு விபரங்களை அனுப்பி வைக்கவும். 📞 தொடர்புக்கு: In Whatsapp 0742006757 Suisse Luxury Residency Nallur, Jaffna