Cashier

Location on : Jaffna


Employer:

Private Company

Role:

Cashier

Job type:

Full Time

Salary per month:

30,000/-

Required education:

குறித்த துறையில் முன்னனுபவம் இருத்தல் வேண்டும்.

Gender:

Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

👨‍🍳🏢 யாழ். மாவட்டத்தில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை.‼️ 🟢 காசாளர் (Cashier) 👩 பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. 🎂 வயதெல்லை 21 தொடக்கம் 40 வரை 🌍 வெளி மாவட்டத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 🏡 தங்குமிடம் & 🍜 உணவு வழங்கப்படும் 💵 ஆரம்ப சம்பளம் 30,000/= ✅ அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 📍 இடம்: யாழ்ப்பாணம் 📲 தொடர்புகளுக்கு: 077 325 3606