சாரதி (DRIVER)

Location on : Jaffna


Employer:

Private Company

Role:

சாரதி (DRIVER)

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Gender:

Male/Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

🥐🍞🚨 யாழ்ப்பாணத்தில் உடனடி வேலைவாய்ப்பு! 🚨🍞🥐 🏪 யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றிற்கு ஆண், பெண் பணியாளர்கள் தேவை‼️ ━━━━━━━━━━━━━━━━━━ 👨‍🍳 1. பேக்கரி வேலை பழக விரும்புபவர்கள் 🎯 வயதெல்லை: 21 – 35 வயது 👨‍🦱👩‍🦰 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 💰 ஆண்களுக்கான ஆரம்ப சம்பளம் 🔹 ஆரம்ப சம்பளம் – ரூ.30,000/- 📈 6 மாதங்களுக்குப் பிறகு ரூ.90,000/- வரை சம்பளம் பெறும் வாய்ப்பு! 💰 பெண்களுக்கான ஆரம்ப சம்பளம் 🔹 ஆரம்ப சம்பளம் – ரூ.25,000/- 📈 6 மாதங்களுக்குப் பின்னர் சம்பளம் அதிகரித்து வழங்கப்படும். ━━━━━━━━━━━━━━━━━━ 💼 2. காசாளர் (CASHIER) 👨‍💼👩‍💼 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 🎂 வயதெல்லை: 21 – 40 வயது 💰 சம்பள விபரங்கள்: ✅ அனுபவமுள்ளவர்களுக்கு – ரூ.30,000/- ✅ அனுபவமில்லாதவர்களுக்கு – ரூ.25,000/- ⭐ அனுபவமுள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். ━━━━━━━━━━━━━━━━━━ 🚗 3. சாரதி (DRIVER) 🕒 பகுதி நேர வேலை (PART-TIME) 🌅 காலை நேரம்: 5.00 – 6.00 மணி 🌆 மாலை நேரம்: 4.00 – 7.00 மணி ━━━━━━━━━━━━━━━━━━ 🛑மானிப்பாய் மற்றும் ஆனைக்கோட்டை பகுதியில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. 📍 இடம்:- யாழ்ப்பாணம் 📲 தொடர்புகளுக்கு: 077 325 3606