வெளிக்கள பணியாளர்



Employer:

Serendip Children's Home

Role:

வெளிக்கள பணியாளர்

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

GCE O/L

Gender:

Male

Location:

முல்லைத்தீவு

About the Role:

செரண்டிப் சிறுவர் இல்லத்தில் வெளிக்கள பணியாளருக்கான வெற்றிடம். 📍 இடம் :- முல்லைத்தீவு மாவட்டம் ✅ எதிர்பார்க்கப்படும் தகமைகள் ➡️நல்லொழுக்கமும் நேர்மையும் கொண்ட ஒருவராக இருப்பது கட்டாயமானது. ➡️மக்கள் நலப் பணிகளில் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் ஈடுபடக்கூடியவராக இருத்தல் வேண்டும். ➡️செயற்திட்ட அறிக்கைகள் ஆங்கிலமொழியில் தயாரிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். ➡️VEDIO editing செய்யக்க கூடியவராக இருத்தல். ➡️வெளிக்களப் பணிகள் செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். ➡️வழங்கப்படும் பணிகளை மிகநேர்த்தியானமுறையில் செய்துமுடிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.