Business Development Officer
Location on :
Kilinochchi, Vavuniya, Mullathivu
Employer:
Hayleys Solar Experience Center
Role:
Business Development Officer
Job type:
Full Time
Salary per month:
Interview
Required education:
Gender:
Male/ Female
Location:
Kilinochchi, Vavuniya, Mullathivu
About the Role:
சந்தைப்படுத்தல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிற்கான ஆட்சேர்ப்பு
வடமாகாணத்துக்கான விற்பனைப் பிரதிநிதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
ஹேலிஸ் குழுமத்தைச் சேர்ந்த சோலார் பேனல்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் எமது நிறுவனத்திற்கு வடமாகாணத்துக்கான விற்பனைப் பிரதிநிதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
▪️குறித்த துறையில் ஒரு வருட கால அனுபவமிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
♦️சிறந்த சலுகைகளுடன் கூடிய கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.
Expected :- Driving License Must.
👉Business Allowance.
👉Fuel Allowance
📌உங்கள் விண்ணப்பத்தை இன்றே Whasapp & email செய்யுங்கள்.
s. ratheeshwaran@hayleyssolar.com