🏢🛒SUPERMARKET வேலைவாய்ப்பு



Employer:

🏢Private Company

Role:

🏢🛒SUPERMARKET வேலைவாய்ப்பு

Job type:

⭕முழு நேர வேலை

Salary per month:

💵சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.

Required education:

⭕Skills Appearance

Gender:

👩‍💻ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Location:

📍 யாழ்ப்பாணம்.

Phone No:

About the Role:

🏢🛒யாழ் நகரில் இயங்கக்கூடிய SUPERMARKET ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. ⭕17 - 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. ⭕G.C.E O/L படித்திருத்தல் விரும்பத்தக்கது. 💻அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் கணனி அறிவு இருத்தல் வேண்டும். ⏰வேலை நேரம் பேசித் தீர்மானிக்கப்படும். 🧏‍♀️சிறந்த தொடர்பாடல் திறன் விரும்பத்தக்கது. 💵சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். 📌யாழ் மாவட்டத்தில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.