குடும்ப நல உத்தியோகத்தர் (Midwife)
Location on :
மூளாய்
Employer:
கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்- மூளாய்
Role:
குடும்ப நல உத்தியோகத்தர் (Midwife)
Job type:
Full time
Salary per month:
Interview
Required education:
Skills Appearance
Gender:
Male / Female
Location:
மூளாய்
About the Role:
About the role
🔶 க.பொ.த (உ/த) சித்தி. மகப்பேற்று சித்தி தகைமை சான்றிதழ்
🔶 மகப்பேற்று விடுதியில் ஏற்கனவே கடமையாற்றிய முன் அனுபவம் விரும்பத்தக்கது.
🔶 இளைப்பாறியவர்களும் விண்ணப்பிக்கலாம்
🔶 தங்குமிட வசதியும் வழங்கப்படும்.
🛑 விண்ணப்பங்களுடன் தகைமை சான்றிதழ்களும் இணைத்து பதிவுத்தபால் (தபாலின் இடபக்க மூலையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவி குறிப்பிடப்படல் வேண்டும்)
மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ (e-mail) அனுப்பி வைக்கவும்
🔖 நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு தெரிவு இடம்பெறும்.
🔖 சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கப்படும்.
📍முகவரி :
கூட்டுறவு வைத்தியசாலை சங்கம், மூளாய் , சுழிபுரம்
E-Mail : moolaii@yahoo.com
📲 தொலைபேசி இலக்கம் :
0212250441
0212250771
Whatsapp No: 0771175710