தாதிய உத்தியோகத்தர்



Employer:

கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்- மூளாய்

Role:

தாதிய உத்தியோகத்தர்

Job type:

Full time

Salary per month:

Interview

Required education:

Skills Appearance

Gender:

Male / Female

Location:

மூளாய்

About the Role:

🔶 தகைமை பெற்றவர்கள் 🔶 மகப்பேற்று பயிற்சி, மகப்பேற்று விடுதியில் ஏற்கனவே கடமையாற்றிய முன் அனுபவமுள்ள தாதிய உத்தியோகத்தர்கள் விரும்பத்தக்கது. 🔶 இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர்களும் விண்ணப்பிக்கலாம் 🔶 தங்குமிட வசதியும் வழங்கப்படும்.