Accounts Clerk



Employer:

VCON IT PARK (PVT) LTD

Role:

Accounts Clerk

Job type:

Full time

Salary per month:

35000/=

Required education:

▪️G. C. E A/L Commerce அல்லது வேலை அனுபவம் இருந்தால் வணிகப்பிரிவு கட்டாயமில்லை Expected :- ▪️Basic Accounts Knowledge ▪️Basic Computer Knowledge ▪️Basic English Knowledge

Gender:

Female

Location:

NO-100, STANLEYROAD, JAFFNA

About the Role:

Accounts Clerk Gender :- Female Age limit- 20-30 Qualification :- ▪️G. C. E A/L Commerce அல்லது வேலை அனுபவம் இருந்தால் வணிகப்பிரிவு கட்டாயமில்லை Expected :- ▪️Basic Accounts Knowledge ▪️Basic Computer Knowledge ▪️Basic English Knowledge Basic Salary -Rs.35,000 கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும் ஆர்வமுள்ளவர்கள் what’s up இலக்கத்திற்கு உங்கள் சுயவிபர கோவையை அனுப்பவும் *Contact :- 77 376 7899 +94 70 532 8155 VCON IT PARK (PVT) LTD NO-100, STANLEYROAD, JAFFNA FB Page Link - https://www.facebook.com/VIPCCTV?mibextid=9R9pXO Location:- https://maps.app.goo.gl/UUE6ikZbbWhLtBkC9?g_st=com.google.maps.preview.copy [10:54 AM, 6/29/2025] Sabi New: யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடி கிளைகளுக்கான CCTV Technicians- வேலைவாய்ப்பு அனுபவமுள்ளவர்கள் / அனுபவமில்லாதவர்கள் தகமைகள் 1.சிறந்த நன்நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும். 2.வயதெல்லை 20 - 25 3. சாரதி அனுமதிப்பத்திரம். ( Light Vehicle License) 4. வேலை நிரந்தரமாது ,கவர்ச்சிகரமான அடிப்படைச் சம்பளம் , மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய அநு௯லங்கள் (உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப சம்பளங்கள் மேலதிகமாக வழங்கப்படும்) சம்பளம் தொடர்பான தகவல்கள் நேரில் வழங்கப்படும். முக்கிய குறிப்பு - Driller பாவித்து வேலை செய்யக்கூடிய உடற்தகுதி இருத்தல் வேண்டும். ▪️ஆர்வமுள்ளவர்கள் what’s up இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் JAFFNA BRANCH VCON IT PARK (PVT) LTD NO-100, STANLEYROAD, JAFFNA FB Page Link- https://www.facebook.com/VIPCCTV?mibextid=9R9pXO *Contact :- 0705328155 77 376 7899 NELLIADY BRANCH VCON IT PARK (PVT) LTD No 5/1 Mahathma Road, Nelliyady, Karaveddy *Contact :- 0760347899 021 222 6776 Location:- https://maps.app.goo.gl/vEv4FEgUSsnhWart9?g_st=iw