🔥இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு
♦️A/L பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மற்றும் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு துறைசார் நிபுணர்களால் 15-04-2026 (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடாத்த இருப்பதனால் விரும்பிய நேரத்தை முன்௯ட்டியே பதிந்து பங்குபற்றி பயன்பெறவும்.
🔮காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் வருகை தந்து கலந்து கொள்ளலாம்
👉விரும்பியவர்கள் பெற்றோருடனும் பங்குபற்றலாம்.
📆 திகதி :- 15-04-2026
📍இடம் :-IDMNC International Jaffna( US Hotel அருகாமை)
📱 தொடர்புகளுக்கு:-
077 666 6648
021 222 9901