பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர்கள்

Location on : Jaffna


Employer:

Northern Centrel Hospital

Role:

பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர்கள்

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Ordinary Level or A/L

Gender:

Male or Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

▪️க. பொ. த சா/த ஆங்கில பாட திறமைச்சித்தி. ▪️க. பொ. த உ /த சித்தி ⭕விண்ணப்பதாரிகள் பகல் மற்றும் இரவு நேர கடமைகள் செய்ய தயாரானவர்களாக இருத்தல் வேண்டும். ⭕தெரிவு செய்யப்படுபவர்களின் திறமை மற்றும் முன் அனுபவங்களிற்கேற்ப பதவிநிலை மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படும். ⭕ஓய்வு பெற்றவர்களும் விண்ணபிக்கலாம். ⭕அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் தங்கள் சுயவிபரக்கோவையை 23.10.2023 இற்கு முன்பாக கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். northernhrm@gmail.com HR Department, Northern Central Hospital (Private) Limited No:-342,Palaly Road, Jaffna.