Back office officer Cum Cashier (Female Applicant only)

Location on : Jaffna


Employer:

Janashakthi Finance PLC (Formally known as Orient Finance PLC)

Role:

Back office officer Cum Cashier (Female Applicant only)

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

A/L

Gender:

Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

திறமைகள் / ஆற்றல்கள் : ♦️லீசிங் மற்றும் கடன் கோப்புக்களை கையாளுதல். ♦️வாடிகையாளர் மற்றும் தலைமை காரியாலயத்துடன் சிறந்த தொடர்பாடலை பேணுதல். ♦️மின்னஞ்சல், கடிதம் எழுதுதல் மற்றும் தொலைபேசிகளை கையாளுதல். ♦️கணனியில் பரீட்சயம் உடையவராக இருத்தல். ♦️Fixed deposit மற்றும் Saving documents ஐ கையாளுதல். ♦️பதில் காசாளராக தொழிற்படல். கல்வித் தகைமை : 📌A/L 3 Pass. 📌கணனியில் தேர்ச்சி உடையவராக இருத்தல் வேண்டும். 📌தமிழுடன் ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் உரையாடக் கூடியவராக இருத்தல்.