🔖Business Manager
Location on :
Jaffna
Employer:
Private Company
Role:
🔖Business Manager
Job type:
Full Time
Salary per month:
75000/=
Required education:
O/L
Gender:
Male or Female
Location:
Jaffna
About the Role:
🔰யாழ் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் பிரபல்யமான காப்புறுதி நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை துறையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
🔖Customer Care
🔖Business Executive
🔖Collection Officer
🔖Unit Manager
🔖Team Manager
🔖Business Manager
🔖Leasing Officer
🔖Clerk
✅பின்வரும் தகுதியுடையோர் விண்ணப்பிக்க முடியும்.
👉அரச உத்தியோகம் செய்வோர்.
👉பட்டதாரி மாணவர்கள்.
பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர் கல்வி பயிலும் மாணவர்கள்.
👉உயர் கல்வி பரீட்சைக்கு தோற்றியோர்.
👉ஓய்வு பெற்ற உத்தியோகத்தோர்கள்
(தேக ஆரோக்கியம் முக்கியம்)
👉தனியார் துறையில் பணியாற்றுவோர்.
👉வியாபாரம் /சுயதொழில் முயற்சியில் உள்ளோர்.
🔖கல்வித்தகைமை
➡️க. பொ. த (சா /த ), (உ /த)
🔖விசேட தகைமை
➡️சிறந்த ஆளுமை
➡️தொடர்பாடல் திறன்
➡️தன்னம்பிக்கை அர்பணிப்பு உள்ளோர்.
➡️புத்தாக்க சிந்தனை உடையோர்.
⭕குறிப்பு :-
காப்புறுதித்துறை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
✅உங்களுடைய சுயவிபரக்கோவையினை 0755489898 எனும் இலகத்திற்கு Whatsapp ஊடாக அனுப்பி வைக்கவும்.
🌟வாருங்கள் எம்முடன் இணைந்திருங்கள்
📱மேலதிக தகவல்களுக்கு
0772349939
0755489898