Employer:

Angel International School

Role:

School Bus Driver

Job type:

Part Time

Salary per month:

Interview

Required education:

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் ( வாகன சாரதி அனுமதிப்பத்திரம் ) அவசியம் . 🔰 வயதெல்லை 40 தொடக்கம் 60 வரை 🔶_​சாவகச்சேரி, கோப்பாய், கைதடி, உரும்பிராய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Gender:

Male

Location:

இடம்:- மானிப்பாய் (ஏஞ்சல் இன்டர்நேஷனல் ஸ்கூல், மாதர்ஸ் லேன் )

Phone No:

About the Role:

பாடசாலை மாணவர்களை ஏற்றி, இறக்குதல் வேண்டும் . ( குறிப்பிட்ட நேரம்) ✳️ வாகன பராமரிப்பு அவசியம் . வார நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும்.