VEDIO EDITING (வீடியோ எடிட்டிங்)



Employer:

Private Company

Role:

VEDIO EDITING (வீடியோ எடிட்டிங்)

Job type:

Full Time

Salary per month:

.34,000 – 40,000 (ஓவர்டைம் உட்பட)

Required education:

வயது :- 21 – 26 வயதுக்கு மேல் 🆎ஆங்கில மொழியில் வாசிக்க தெரிந்து இருத்தல் வேண்டும் . 💻MS Office, Photoshop மற்றும் பிற தொடர்புடைய கணினி பயன்பாடுகள் தெரிந்து இருத்தல் வேண்டும் . ⭕கற்றுக்கொள்ளும் ஆர்வம் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றும் மனப்பான்மை இருத்தல் வேண்டும் .🤝

Gender:

Male or Female

Location:

Goodshed Road, Vavuniya

Phone No:

About the Role:

(வவுனியாவில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்) ❇️ஒரு தொழில்முறை சூழலில் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள தயாராக இருந்தால், தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்! 🚀3 வார இலவசப் பயிற்சி வழங்கப்படும் 🎓 EPF & ETF வழங்கப்படும்