முச்சக்கர வண்டி சாரதி



Employer:

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்

Role:

முச்சக்கர வண்டி சாரதி

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Skilled Apprentice

Gender:

Male

Location:

தெல்லிப்பழை

Phone No:

About the Role:

📢 வேலைவாய்ப்பு அறிவித்தல் | JOB VACANCIES 🏢 ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் – தெல்லிப்பழை 📌எமது தேவஸ்தானத்திற்கு பின்வரும் பணிகளுக்கு தகுதியான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்! 🔹 அலுவலக முகாமையாளர் (Office Manager) ⭕முகாமையாளருக்குரிய அடிப்படை தகுதியும் மற்றும் கல்வி அறிவும்/ முன் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கவும் 👨 ஆண்கள் மட்டும் 🔹 பணியாளர் 👨 ஆண்கள் மட்டும் 🔹 முச்சக்கர வண்டி சாரதி (Three-Wheeler Driver) 👩 பெண்கள் மட்டும் 🔹 மாடு பராமரிப்பாளர் (Cattle Caretaker) 👨 ஆண்கள் மட்டும் 💰 சம்பளம்👉 நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். 📍 வேலைத்தளம் (Location): ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை. 📞 தொடர்புகளுக்கு 077 399 7342(WhatsApp number) 📌பின்வரும் படிவத்தை நிரப்பி WhatsApp இலக்கத்துற்கு அனுப்பவும் ⭕மாலை 6மணிக்கு பின்பு தொடர்பு கொள்ளவும்