தையலாளர்கள் தேவை



Employer:

நியூ டிலான் தையல் பயிற்சியகம்

Role:

தையலாளர்கள் தேவை

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Skilled Apprentice

Gender:

Male/Female

Location:

இல. 187,பலாலி றோட், திருநெல்வேலி

About the Role:

1. பிரபலமான தையல் கடை ஒன்றிற்கு ஆண்,பெண் தையலாளர்கள் தேவை. ✔️அனுபவமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் ✔️சம்பளம் :- நேர்முக தேர்வு ✔️தங்குமிட வசதிகள், உணவு வசதிகள் வழங்கப்படும் ✔️வெளி மாவட்டத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 📢நேர்முக தேர்வுக்கு வருகை தருகின்ற போது கிராம சேவகரின் நற்சான்றிதழுடன் வருகை தரவும்