Special Education Teacher

Location on : Kilinochchi


Employer:

Serendip Children Home

Role:

Special Education Teacher

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

A/L

Gender:

Female

Location:

Kilinochchi

About the Role:

வேலைவாய்ப்பு...! செரண்டிப் சிறுவர் இல்லத்தின் விசேடதேவை அலகில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான ஆசிரியர் ஒருவர் தேவைப்படுகிறார். இடம் :- கிளிநொச்சி 📌 எதிர்பார்க்கப்படும் தகமைகள்:- ➡️விசேடதேவையுடைய பிள்ளைகளுடன் பணியாற்றக்கூடிய திறன் இருத்தல் வேண்டும். ➡️வழங்கப்படும் பணிகளை மிகநேர்த்தியானமுறையில் செய்துமுடிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். ➡️நல்லொழுக்கமும் நேர்மையும் கொண்ட ஒருவராக இருப்பது கட்டாயமானது. ✅விசேடதேவை கல்வியில் டிப்ளோமா கற்கெநெறியை பூர்த்திசெய்தவராக இருத்தல் விரும்பத்தக்கது. 📌பேச்சு மொழி சிகிச்சையாளர்களும் விண்ணப்பிக்கமுடியும்.