Divisional development manager

Location on : Jaffna


Employer:

Janashakthi Life

Role:

Divisional development manager

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

GCE O/L

Gender:

Male/Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

📢 பதவி வெற்றிடங்கள். இலங்கையில் இயங்கும் பிரபல நிறுவனமான Janashakthi Group of Company இன் சுன்னாகத்தில் இயங்கி வரும் Nothern metro zone இல் இருந்து சுன்னாகம், சவாகச்சேரி, திருநெல்வேலி போன்ற கிளைகளுக்கு பின்வரும் பதவிகளுக்கான வெற்றிடங்கள் கோரப்படுகின்றன. 🎙️ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும். 📌Divisional development manager 📌வருமானம் :basic salary (epf+etf)+allowance +incentive+commission (வருமானம் பதவினிலைகளுக்கு ஏற்ப மாறுபடுவதுடன் நேர்முகத்தேர்வில் தீர்மானிக்கப்படும் ) Noted:- 👉Good Communication Skill. 👉Good Team Coordination & Problem Solving Skill 👉Other Experience உங்கள் சுயவிபரக் கோவையினை கீழ் கண்ட Whatsapp இலக்கத்திற்க்கு அனுப்பி வையுங்கள் Send your CV:- Whatsapp No:- 0771734454 Gmail:-shakthi3jnr@gmail.com Manager