Special Education Teacher
Location on :
Kilinochchi
Employer:
Serendip Children's Home
Role:
Special Education Teacher
Job type:
Parttime
Salary per month:
Interview
Required education:
Diploma
Gender:
Female
Location:
Kilinochchi
About the Role:
செரண்டிப் சிறுவர் இல்லத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு!
விசேடதேவை அலகில் கற்பித்தல் ஆசிரியர் தேவை!
📍 இடம்: கிளிநொச்சி
⏱️வேலை நேரம்:
திங்கள் - வெள்ளி, 1:45 PM - 5:30PM
📅விண்ணப்ப முடிவு திகதி :-
05 மாசி 2025
மாதாந்த கொடுப்பனவு: நேர்முகத்தேர்வில் தீர்மானிக்கப்படும்.
✅எதிர்பார்க்கப்படும் தகமைகள்:
✔️ விசேட தேவையுடைய மாணவர்களுடன் பணியாற்றும் திறன்
✔️ மழலைகளுக்கான நவீன கற்பித்தல் நுட்பங்கள் பற்றிய அறிவு
✔️ குழந்தைகளுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பான்மை
✔️ முன்பள்ளி கல்வியில் திறமை மற்றும் ஆர்வம்
✔️ முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விசேட தேவைக்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
✅மேலதிக அத்தாட்சிகள்:
🔹 விசேட தேவைக்கல்வியில் டிப்ளோமா முடித்தவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னுரிமை பெறுவர்.
🔹 பணிகளை நேர்த்தியாக செய்யக்கூடிய மற்றும் நல்லொழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர் தேவை
இது உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு!
தொடர்புக்கு:
📞 0740995413 | 0775571950 | 0762950555