உதவி முகாமையாளர்கள்



Employer:

World entrepreneurs company

Role:

உதவி முகாமையாளர்கள்

Job type:

Full time

Salary per month:

65000-120000

Required education:

O/L,A/L

Gender:

Male / Female

Location:

மட்டக்களப்பு

Phone No:

About the Role:

போன்ற பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன தகுதியுடையோர் நேரடியாகவும் O/l அல்லது A/l தோற்றி நிற்போர் மூன்று தொடக்கம் ஆறு மாத கால இலவச முகாமைத்துவ பயிற்சியின்மூலம் இணைத்து கொள்ளப்படுவார் பயிற்சியின்போது 15000 தொடக்கம் 45000 ற்கு இடைப்பட்ட வருமானமும் பயிற்சியின் பின்னர் 65000-120000 ற்கு இடைப்பட்ட மாதாந்த வருமானம் பெற முடியும் O/l அல்லது A/l தோற்றி தொழில் ஒன்றிற்காக காத்திருக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் வயது எல்லை 17-30