பாரமரிப்பாளர் தேவை.



Employer:

private company

Role:

பாரமரிப்பாளர் தேவை.

Job type:

full time

Salary per month:

interview

Required education:

Experience

Gender:

male

Location:

கிளிநொச்சி

Phone No:

About the Role:

வீட்டில் தங்கி நின்று வீட்டை பாரமரிப்பதோடு, 3 ஜேர்மன் செப்பேற் நாய்களை பாரமரிக்க வேலையாள் தேவை. 👉புதிதாக வீடு கட்டிக் கொண்டு இருப்பதனால் அதனையும் மேற்பார்வை செய்தல் வேண்டும்.