முகாமையாளர்

Location on : JAFFNA


Employer:

Private Company

Role:

முகாமையாளர்

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

A/L

Gender:

Male

Location:

JAFFNA

About the Role:

ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணினி அறிவு இருக்க வேண்டும் தங்கி நின்று வேலை செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் விடுமுறைகள் எடுத்துக்கொள்வது கடினம் என்பதால் குடும்பப் பொறுப்புக்கள் அற்றவராக இருத்தல் விரும்பத்தக்கது சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும் சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.