Employer:

Hexad International

Role:

student visa representative

Job type:

Full time

Salary per month:

Interview

Required education:

சிறந்த தொடர்பாடல் திறன் விரும்பத்தக்கது ,ஆங்கில மற்றும் கணினியறிவு இருக்க வேண்டும்

Gender:

Female

Location:

உடுவில், சுன்னாகம், மானிப்பாய்

About the Role:

யாழ் நகரிலுள்ள Hexad International நிறுவனத்திற்கு பெண் உத்தியோகத்தர்கள் தேவை..... வீசா தொடர்பான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை நிர்வகிக்க வேண்டும் சிறந்த தொடர்பாடல் திறன் விரும்பத்தக்கது ஆங்கில மற்றும் கணினியறிவு இருக்க வேண்டும் வடிவமைக்கும் திறன் மேலதிக தகைமையாக கொள்ளப்படும் உடுவில், சுன்னாகம், மானிப்பாய் பகுதிகளை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது விண்ணப்பிக்க விரும்புவோர் 0772155933 அல்லது 0773481546 என்னும் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு தமது சுயவிபரக்கோவையினை அனுப்பி வைக்கவும்