Photo shop Editing, Album Designing



Employer:

Private company

Role:

Photo shop Editing, Album Designing

Job type:

Full time

Salary per month:

Interview

Required education:

அத்துடன் Social Media (TikTok, Facebook)கையாள கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

Gender:

Male

Location:

நெல்லியடி

About the Role:

நெல்லியடியில் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Photo shop Editing, Album Designing செய்ய கூடியவர்கள் தேவை. அத்துடன் Social Media (TikTok, Facebook)கையாள கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஆண்கள் மட்டும். முன்னனுபவம் உள்ளவர்கள் மற்றும் பழக விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். வடமராட்சியில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. நெல்லியடி தொடர்புகளுக்கு:- 0779598521 0759598621