🔰 வெளிகள விற்பனைப் பிரதிநிகள்(Field Sales Representative)
Location on :
Jaffna
Employer:
IM Trading Lanka
Role:
🔰 வெளிகள விற்பனைப் பிரதிநிகள்(Field Sales Representative)
Job type:
Full Time
Salary per month:
Interview
Required education:
O/L
Gender:
Male
Location:
Jaffna
About the Role:
🔖IM Trading Lanka நிறுவனத்திற்கான உடனடி வேலைவாய்ப்பு
வெளிகள விற்பனைப் பிரதிநிகள்(Field Sales Representative)
🔹வயதெல்லை:- 20 - 35
🔸க.பொ. த சாதாரண தரம் கற்றிருக்க வேண்டும்
🔹மோட்டார் சைக்கிள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும்.
🔸முழுநேரமாக வேலை செய்வதுடன் கள வேலைகளிலும் ஈடுபட வேண்டும்
📌குறித்த துறையில் முன்னனுபவம்இருத்தல் விரும்பத்தக்கது. தொலைபேசி விற்பனை தொடர்பான அனுபவம் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும்
♦️கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும்
. 📍யாழ் நகரை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது.
🔉 விண்ணப்பிக்க விரும்புவோர் imtradinglanka@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபரக்கோவையினை அனுப்பி வைக்கவும்
🔉 மேலதிக தொடர்புகளுக்கு :- 077 999 4847