Employer:

நாவலர் கல்வி நிலையம்

Role:

CLERK

Job type:

Full / Part Time

Salary per month:

Interview

Required education:

க. பொ. த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் "C" தர சித்தி பெற்றிருத்தல் வேண்டும் க. பொ. த உயர்தரத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

Gender:

Female

Location:

பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்

Phone No:

About the Role:

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பணியாற்றுவதற்கு பெண் பணியாளர்கள் தேவை CLERK (PART TIME/FULL TIME) க. பொ. த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் "C" தர சித்தி பெற்றிருத்தல் வேண்டும் க. பொ. த உயர்தரத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் வேலை நேரம் :- MORNING 08:00AM to 12:00AM EVENING 02:30 PM to 06:00PM வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படும். மற்றும் மேலதிலமாக 1/2 நாள் விடுமுறை வழங்கப்படும் யாழ் நகரை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது(02 KM க்குள் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கவும்) நாவலர் கல்வி நிலையம் - ஆனைப்பந்தி இடம்:- பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு:- 077 459 8440